அழகுச் சிற்பம்

கலையும் கூந்தல் கார்மேகம் கோவில்
சிலையும் தோற்கும் ஊர்வசி யாள்விழி
வலைநெய் தாள்என் மனம்கொய் தாள்நான்
குலைகிறேன் அவளா லே

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (22-Sep-19, 1:18 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 272

மேலே