அவள்
அழகென்ற சொல்லே
அவளாய் உருவெடுத்து
என்முன் நிற்க -அந்த
அழகென்ற சொல்லெடுத்து
என்ன கவி பாடுவேன் நான்
ஒன்றும் புரியாது
திகைத்தேன் நான்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
