நிலவே

நிலவு உன்னைச்
சுட்டால்,
நீ இருப்பது
காதலில்..

அதையே நீ
ரசித்து நின்றால்,
நீ இருப்பது
கவிதையில்..

வேண்டாம் நிலவே என
வெறுத்தால்,
நீ இருப்பது-
திருட்டில்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (20-Oct-19, 8:34 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : nilave
பார்வை : 153

மேலே