அவள்

சிட்டுக் குருவியாய்
சிறகடித்த நாட்களில்- ஒருநாள்
செட்டைகள் பிடுங்கப்படுமெனெ
சிறிதளவும் எண்ணவில்லை!

எழுதியவர் : யோகராணி கணேசன் (23-Oct-19, 6:40 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 3940

மேலே