நாட்பு

நாட்பு
மறக்கமுடியுமா உன்னுடன் பேசிய வார்த்தைகள்
மறக்கமுடியுமா உன்னுடன் இருந்து கழித்த நொடிகள்
மறக்கமுடியுமா உன்னுடன் உண்டு உறவாடிய நாட்கள்
மறக்கமுடியுமா உன்னுடன் சிரித்து மகிழ்ந்த பொழுதுகள்
மறக்கமுடியுமா உன்னுடன் வீதியில் விளையாடிய காலங்கள்
மறக்கமுடியுமா உன்னுடன் ஊர் சுற்றிய நாழிகைகள்
மறந்தாலும் அழிக்க முடியாது உன் நினைவுகள் நண்பா !

எழுதியவர் : திருச்சி அ.ராஜா(அ.ரஹீம் ஜா (25-Oct-19, 9:31 am)
சேர்த்தது : திருச்சி ஜாவித்
பார்வை : 132

மேலே