முத்தம் 😘

முத்தம்😘

மாதுளம் இதழால்
ஒரே ஒரு முத்தம் இனிக்கும் படி
தருவாயா

தேன் சொட்டும் இதழால்
ஒரு சின்ன முத்தம் சுவைப்பட தருவாயா

முக்கனி சுவை இதழால்
சத்தம் இல்லாமல் ஒரே ஒரு முத்தம் தருவாயா

அதிரசம் சுவை அதிரத்தால் அழகான முத்தம் ஒன்று தருவாயா

ஆரஞ்சு சளை இதழால்
ஆறு, ஐந்து முத்தம் தருவாயா

திருநெல்வேலி அல்வா சுவை இதழால் ஆழமான முத்தம் ஒன்று தருவாயா

உன் கொவ்வை இதழால் காதல் அச்சாரமாக முதல் முத்தம் தருவாயா

- பாலு.

எழுதியவர் : பாலு (30-Oct-19, 5:52 pm)
சேர்த்தது : balu
பார்வை : 199

மேலே