வருக, வருக

இரவின் முடிவே வருக!
விடியற்காலையே வருக!
அதிகாலையே வருக!
'அமையான' வருக!

எத்தனை பெயர்கள்
உனக்கு?
இது யார் போட்ட
கணக்கு?

செந்நிற மேனிகொண்ட
உனக்கு
என்னுடன் பேச ஏன்
பிணக்கு?

பேசா மடந்தையா
நீயும்?
உனைப் பேச வைக்கவா
நானும்?

உனக்கு இந்தப் பெயரை
சூட்டிய
ஞானி யாருன்னு
சொல்லு!

ஆட்டயப் போட்ட
பேரு!
அதை வைத்தவர் தான்
யாரு?
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Nishant = End of night, dawn, early morning, peaceful.

எழுதியவர் : மலர் (3-Nov-19, 4:15 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 86

மேலே