நீயும் நானும்

நீயும் நானும் ஒன்றே!!!
நீ ஆழ் துளையில்-நானோ
ஆழ் துயரத்தில்.....

ஒவ்வொரு முறை நீரள்ளும்
வருவதுன் முகமே!!!!

எழுதியவர் : முஹம்மட் சனூஸ் (2-Nov-19, 10:13 pm)
சேர்த்தது : முஹம்மட் சனூஸ்
Tanglish : neeyum naanum
பார்வை : 410

மேலே