soru

பானிபூரிய போடி கூட விடாம கல்பா அடிச்சு
வெட்டிக்கதை பேசிக்கினே கடலை போட்டு
ஆட்சி புடிச்சி பேசார பஜ்ஜிய துன்னு
மெர்சலா மசால் வடைய கொதறி
சமோசாலை பட்டாணிய பீதிக்கு எடுத்து
தானிய குடிச்சு பவுத்த ரொப்புனாலு
எனதா நாஸ்தா இங்க கெடந்தாலு
மதுர பரோட்டா குருமா
மனமனக்கு பிரியாணி போல வருமா
எனக்கு என் தல sk க்கு புடிச்சது பிரியாணி
கமெண்ட் அடிக்காம போதிக்குனு போனி

எழுதியவர் : shivani (3-Nov-19, 5:47 pm)
சேர்த்தது : ஷிவானி
பார்வை : 2212

மேலே