என்னோடு பேசிவிடு ....!

என் மரணத்தில் சுமக்கும்
அத்தனை வலிகளையும்
உன் மௌனத்தில் சுமக்கின்றேன்...!

எழுதியவர் : - ஜோ - (12-Sep-11, 2:43 pm)
பார்வை : 473

மேலே