என்னை மட்டும்

உன் கண்களில் காந்தமோ
ஈர்க்கின்றதே என்னை

இரும்புத்துண்டாகவே இருந்து
விடுகிறேன்

என்னை மட்டும் நீ பார்ப்பதாய்
இருந்தால்

எழுதியவர் : நா.சேகர் (15-Dec-19, 8:47 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : ennai mattum
பார்வை : 305

மேலே