புள்ளி

நம் காதலில் புள்ளி இருந்தது
தெரியாததால்

கடற்கரை ஈரமணலில் கோலம்
போடுகிறேன்

புள்ளி வைக்காது

உன் பெயரில் புள்ளி இல்லையே

எழுதியவர் : நா.சேகர் (15-Dec-19, 8:44 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : pulli
பார்வை : 84

மேலே