அழகு மயில் அருகில் வந்தாள்

கோடைப் பூந்தென்றல் எளில்நயனப் பூம்பாவை
தோடைக் கனிச்சுவை நான்நினைக்க இதழ்சிரித்தாள்
பீடைக்காதல் மனம்கொள்ள நாள்மணக்கும் பூவுடல்
வாடையில் யாவும்மறந்த தே

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (15-Dec-19, 12:33 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 292

மேலே