காதலியின் வெட்கம்
காதலியின் வெட்கம்
யாருக்கும் தெரியாமல்
படம் வரைந்து மாட்டினேன் அவளை
மொட்டை மாடியின் நிலவாய் ....!
எல்லோரும் ரசிப்பதால்
வெட்கத்தில் கரைகிறாள்
தினம் தினம் தேய்பிறையாய் ...!
_கலை