புத்தாண்டுப் பாமாலை - 4

குறைகள் நீங்கிக் குதூகலம் மேவிட
நிறைவு நல்குநற் செல்வம்நி றைந்திட
அறிவ ழிக்கும் சிறுமை அகல்கெனப்
பறையொ லிக்கப்புத் தாண்டு பிறந்ததே!

எழுதியவர் : இமயவரம்பன் (1-Jan-20, 6:21 pm)
சேர்த்தது : இமயவரம்பன்
பார்வை : 5841

மேலே