புத்தாண்டுப் பாமாலை - 3

இருளில் வாழ்ந்திடு மெண்ணற்ற பேர்களின்
சிரம வாழ்வினிற் சீர்விளக் கேற்றிட
கருணை யற்ற கடும்பகைப் போரெனும்
மருள ழிக்கப்புத் தாண்டு மலர்ந்ததே!

எழுதியவர் : இமயவரம்பன் (1-Jan-20, 6:18 pm)
சேர்த்தது : இமயவரம்பன்
பார்வை : 3390

மேலே