மறவாதே

இந்த சமூகம் துரத்துகின்றது என்று ஓடாதே

துணிந்து எதிர்த்து நில் தயங்காதே

தாடையை தகர்த்த விதைதான்
மரமென்பதை

என்றும் நீ மறவாதே..,

எழுதியவர் : நா.சேகர் (2-Jan-20, 8:02 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : maravaathe
பார்வை : 404

மேலே