எந்த தடையுமில்லை

ஆட்சி அதிகாரம் ஏதுமில்லை

அரண்மனை வாசமும் எனக்கு
இல்லை

ஆனால் நித்தம் உண்ணுகிற
உணவுக்கு பஞ்சமில்லை

தங்கும் தரைக்கு எந்த வாடகையுமில்லை

தங்க கிரிடம் சூட்டதான் வசதியில்லை

அதேநேரம் என் தேவதைக்கு
மலர்கிரிடம்

சூட்ட எனக்கு எந்த தடையுமில்லை

எழுதியவர் : நா.சேகர் (2-Jan-20, 7:59 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 628

மேலே