தியாகம்

தனக்கென்று வாழாதவரால் தான்
சுதந்திரத்தை வாங்கி தர முடிந்தது!
பிழைக்க தெரியாதவரால் தான்
இவ்வுலகம் பிழைத்துக் கொண்டிருக்கிறது!
எல்லோர்க்கும் எல்லாமுமாய்
வாழ்வோம் வாழவிடுவோம்.

எழுதியவர் : தமயந்தி சுபாஷுசந்திரன் (2-Jan-20, 10:37 am)
Tanglish : thiyaagam
பார்வை : 492

மேலே