என் தேடலில் நீ

நேரம் கிடைக்கவில்லை
உன்னை மறக்க..!!
சரியா தவறா என தெரியவில்லை
உன்னை நினைத்த பின்..!!
விடை தேடி தேடி
என்னை மறந்தேன்
என் தேடலில் நீ கிடைத்த பின்..!!!

எழுதியவர் : ராணி சரவணன் (2-Jan-20, 11:44 pm)
பார்வை : 1644

மேலே