வார்த்தைகளின் வலிவலிமை😢💪🏻

வீசப்படும் வார்த்தைகள் ஒவ்வொன்றும்
கோர்வையாகி வலியினூடே
வலிமை தந்து
அச்சமதை துணிச்சலாக்கி
நேர்கொண்ட பாதைதனில்
சீர்பட பயணிக்கச் செய்கின்றது!

எழுதியவர் : யோகராணி கணேசன் (2-Jan-20, 10:32 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 1083

மேலே