தேநீர்கோப்பையில் இதழ்கள்

தேநீர்கோப் பையில் இதழ்கள் பதிந்திருக்க
தென்றல் மலர்க்காற்று கூந்தலில் ஆட
விழியிரண் டும்இங்கு மங்குமசைந் தேபார்த்து
நாளிதழை நீபுரட்டி தேடுவது என்ன
அரசிய லாசமைய லா ?

--பல விகற்ப பஃறொடை வெண்பா-

எழுதியவர் : கவின் சாரலன் (5-Jan-20, 11:03 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 60

மேலே