அவள் இட்ட முத்தம்

அவள்
மூச்சடக்கி இட்ட
முத்தத்தின் சூடு தாங்காமல்
என் கண்ணங்கள் எங்கும்
புதிதாய் கோள்கள் முளைத்துள்ளன!!
"பருக்கள்"

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (9-Jan-20, 4:02 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : aval itta mutham
பார்வை : 985

மேலே