ரசித்துக் கொண்டிருக்கிறேன்

உன் முகத்தில் இருந்து
வழிந்த நீரானது
உந்தன் கழுத்தை தழுவிய போது
கவிதையானது!😜
அதை என் கைகளில் பிடித்து
ரசித்துக் கொண்டிருக்கிறேன்
முழுவதுமாய்
படித்துக் கொண்டிருக்கிறேன்!!!

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (9-Jan-20, 4:12 pm)
பார்வை : 6201

மேலே