அவள் தரும் முத்தம்

சண்டையிட்டு சமாதானம்
ஆன பின்பு
என் முகம் பிடித்து
நெற்றிப்பொட்டின் மீது
அவள் தரும்
ஒற்றை முத்தம் சொல்லிவிடும்
என் மேல்
அவள் கொண்ட காதல் பற்றி!!!

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (9-Jan-20, 4:15 pm)
Tanglish : aval tharum mutham
பார்வை : 1270

மேலே