உந்தன் கண்களில்

பெண்ணே எனக்கு
பேராசை என எதுவுமில்லையடி!
உன் விரல் தீண்டி
உந்தன் கண்களில்
கருமையாய் கலந்தால் போதுமடி!!!

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (9-Jan-20, 4:24 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : unthan kankalail
பார்வை : 16679

மேலே