கட்டுக்குலையா அழகி நீயடி

பட்டுக்கன்ன காந்தவிழியில் மான்மருள செவ்விதழில்தேன்
சொட்டச்சொட்ட சிற்றிடைக் கொடிவளையும் - வட்டநிலா
பட்டுந்தன் முகமெங்கும் அழகுதொட்டுத் தெறிக்கும்
கட்டுக்குலையா அழகிநீ யடி

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (9-Jan-20, 4:28 pm)
பார்வை : 437

மேலே