அவன் பார்வை
அவன் பார்வை
என் இதயத்தை தைத்தது
மலரேந்திய அம்பாய்
இதயம் முழுதும்
இன்ப மணம் பரப்பி
அந்த அம்பிற்கு இறையானேன் நான்-என்
உயிரை அவனுக்கு காணிக்கையாய் தந்து