வாழ்க்கை

நபருக்கு ஏற்றவாறு
தன் திறமைகளை காட்டி
நாம் நடிக்கும் நாடகத்தின் பெயர்
"வாழ்க்கை"

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (9-Jan-20, 4:19 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 467

மேலே