கவலை என்பது

கவலை என்பது
சிந்தும் கண்ணீர் துளிகளில்
மட்டும் இருப்பதில்லை!
சின்ன சிரிப்பிற்கு
பின்னாலும் ஒழிந்திருக்கும்!

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (9-Jan-20, 6:06 pm)
Tanglish : kavalai enbathu
பார்வை : 2544

மேலே