டிஜிட்டல் காதல்
காணும் இடமெல்லாம்
காதல் கொட்டிக் கிடக்கிறது!
கிடைப்பதில் ஒன்றும்
பிரச்சினை இல்லை..
ஆனால், நிலைக்குமா?
என்பதில் தான் சந்தேகம்!
அன்று காதலுக்கு
கண் இல்லை என்றார்கள்..
ஆனால் இன்று உயிரே இல்லை
என்பது தான் நிதர்சனம்!!!
❤️சேக் உதுமான்❤️