கவிதை

அவ்வளவு கோபித்துக்கொள்ள
அவசியமில்லை.
நழுவிப்போகும் சில
நிமிடங்கள்தான்
எத்தனை துன்பமானது..
சுமக்கமுடியா காதலுடன் நீ
இருப்பினும்
அடர்கானகத்துள் நான்
எங்கனம் என்கவிதை
உன்னைச்சேரும்..?

Rafiq

எழுதியவர் : M.MOHAMED RAFIQ (9-Jan-20, 10:09 pm)
சேர்த்தது : Rafiq
Tanglish : kavithai
பார்வை : 255

மேலே