எண்ணம்

உடற்பயிற்சியின்போது
உள்ளமும் உடலும்
உன்னதமடையும் நேரங்களில்
தோன்றும்
எண்ண அலைகள்
எண்ணற்றவைதான்
அவ்வப்போது அவற்றை
பதிவு செய்ய முடிவதில்லை;
கதிர் வீச்சின் மூலம்
எண்ணங்களை கடத்தி
காப்பகத்தில் பத்திரப்படுத்த முடியுமானால்
காலவரையறையின்றி
காவியங்கள் படைத்திருப்பேன்......

எழுதியவர் : யோகராணி கணேசன் (9-Jan-20, 10:57 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : ennm
பார்வை : 413

மேலே