என் இருவரிக்காதல்

இந்த ஏக்கம் இதயத்தின் முடிவைப் போன்றது,
இந்த காதல் ஒரு முடிவற்ற மாயை போன்றது.

எழுதியவர் : ம.ஹேமாதேவி (10-Jan-20, 5:23 am)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 409

மேலே