துறவிகள் மணம் செய்யலாமா

துறவிகள் மணம் செய்யலாமா

துறவிகள் மணம் செய்யலாம் செய்யலாம்

அகத்தியரின் பஞ்சகாவியம் எனும் நூலில் எட்டாவது காண்டம் ௫௫ வது பாடல் . விளம்ப க்கேள் லட்சணவான் நீயேயானால்
விந்ததனை வீணாக விட்டா என்றால்
விளம்ப க்கேள் யோகமென்ன மெளனமென்ன
வேதாந்தஞ சித்தாந்த ஞானமென்ன
விளம்ப க்கேள் வாதமென்ன விருத்தாவாகும்

விளக்கம்: யோகிகள் விந்தை செலவழித்தால் அவனுடைய திறமை களான யோகம்
மௌனம் வேதாந்தம் சித்தாந்தம் ஞானம் ரசவாதம் எனும் தங்கம் செய்யும் தொழில்
அனைத்தும் பாழாகி கைவராது அழிந்துபோகும். ஆகையால் மணம்முடித்தாலும் வித்துவை கீழே விடாது ஸ்தம்பனம் (நிறுத்தி) செய்யும் தொழிலையும் அறிந்திருந்தனர்.

எழுதியவர் : பழனிராஜன் (10-Jan-20, 7:49 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 78

சிறந்த கட்டுரைகள்

மேலே