மரத்தின் தியாகம்

தென்னையின் கீற்றுகள்

அடக்கி ஒடுக்கப்பட்டு

தலை சாய்க்கபட்டது

மின்கம்பம் தலை நிமிர

பல மனிதர்களும் அப்படித்தான்...

எழுதியவர் : senthilprabhu (16-Jan-20, 8:54 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
பார்வை : 71

மேலே