கல்யாணம்

சொர்க்கத்தில் நிச்சயித்து
இருந்தும் கூட
இரு மனம் இணைய
தரகர் மனம் திறக்கவில்லை
கமிஷன் கட்டுப்படியாகததால்

எழுதியவர் : senthilprabhu (16-Jan-20, 8:33 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
Tanglish : kalyaanam
பார்வை : 109

மேலே