வெட்கம்

உன்னைக் கண்டதும் வந்து
விடும் வெட்கம்

எனக்குள் எங்கு ஒளிந்திருக்கு
என்று தேடுகிறேன்

நீ வரும்போது கூடவே கூட்டி
வருகின்றாயோ

நீ போனபிறகு வருவதில்லையே
அதுதான் கேட்டேன்

எழுதியவர் : நா.சேகர் (16-Jan-20, 9:21 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : vetkkam
பார்வை : 266

மேலே