வாடகைக்கு

நவீனங்கள் புழக்கத்தில் நம்
பயன்பாடுகள்

மாறிவிட்டது

மனிதர்களில்கூட ஆண் பெண்

பொம்மைகளாம்

வாரிசு வேண்டுமெனில் கர்பப் பை
வாடகைக்கு

எழுதியவர் : நா.சேகர் (15-Jan-20, 8:44 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : vadakaiku
பார்வை : 65

மேலே