எதிர்பார்ப்பு

சிறிய அலங்காரம் அறியும் ஆர்வம்

மெல்லிய இழையாக சேர்ந்த வெட்கம்

கலந்த கலவையாய் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன்

நீ பார்க்கும் முன்பு உன்னை பார்த்துவிட

மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள்
உன்னை

பெண்பார்க்க என்று என் வீட்டார் சொன்னதால்

எழுதியவர் : நா.சேகர் (15-Jan-20, 8:42 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : edhirpaarppu
பார்வை : 363

மேலே