போட்டி

வண்ணங்கள் போட்டி போடுகின்றதே
உன்னோடு
ஜெயிப்போம் என்ற நம்பிக்கையில்
ஆராவாரமில்லாமல் ஜெயித்து விடுகின்றாய்
உன்னோடு சேர்த்துக்கொண்டு தோற்றது
தெரியாது வண்ணங்கள்
வண்ணங்கள் போட்டி போடுகின்றதே
உன்னோடு
ஜெயிப்போம் என்ற நம்பிக்கையில்
ஆராவாரமில்லாமல் ஜெயித்து விடுகின்றாய்
உன்னோடு சேர்த்துக்கொண்டு தோற்றது
தெரியாது வண்ணங்கள்