மனம்

மழைச்சாரல் இதம் அவள் பார்வையில்
நனைதல்

எனக்கு பிடித்த ஒன்று

சித்திரை வெய்யிலின் அனல் அவள்
சிரிக்காத பொழுது

எனக்கு பிடிக்காத ஒன்று

பிடிக்காத ஒன்று இருப்பதால்தானோ

பிடித்த ஒன்றை நினைக்கின்றது மனம்

எழுதியவர் : நா.சேகர் (15-Jan-20, 8:36 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : manam
பார்வை : 80

மேலே