சொட்டு மருந்து
மழை நீர்
சீறாக தவழ்ந்து ஓட
ஓடைகளையும் ஆறுகளையும்
தூர்வாற வேண்டும்
மழை நீரை
உறுஞ்சுகின்ற
சீமகருவேலம் மரங்களை
வேறோடு பிடுங்கவேண்டும்
கரும்பில் துளிர்விடும்
தளிறாக
குடும்பத்தில் வளர்ந்து
ஓங்கும் மழலைக்கு
மறக்காமல் போட வேண்டும்
சொட்டு மருந்து