போன்பொத்திய காதினளே காதல் காமாட்சி

மானொத்த விழிகள் தேனொத்த இதழ்கள்
போன்பொத்திய காதினளே காதல் காமாட்சி
வான்நிலா வொத்த வட்டமுக நீலதயாட்சி
நானொருத்தன் காத்திருக்கேனே திரும்பிப் பாராயோ !

எழுதியவர் : கவின் சாரலன் (22-Jan-20, 9:15 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 73

மேலே