என்றும் உன்னோடு

உடைந்து போனேனடி
நீ எனதில்லை என்றபோது உன் நினைவோடு தான் இருப்பேன்
உயிர் வாழும் காலம் வரை

எழுதியவர் : யுவா (24-Jan-20, 7:16 pm)
சேர்த்தது : யுவா ஆனந்த்
Tanglish : endrum unnodu
பார்வை : 479

மேலே