யுவா ஆனந்த் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  யுவா ஆனந்த்
இடம்
பிறந்த தேதி :  29-Jan-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Jan-2020
பார்த்தவர்கள்:  1163
புள்ளி:  14

என் படைப்புகள்
யுவா ஆனந்த் செய்திகள்
யுவா ஆனந்த் - கோவை சுபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Aug-2021 9:54 am

உந்தன் "முதல் பார்வை"
எந்தன் மீது வீழ்ந்தது
சொக்கிப்போய்
மூச்சுப்பேச்சில்லாமல்
நான் நிற்கையில் ...!!

என் இதயத்தில் நீ நுழைந்து
"சிம்மாசனம்" போட்டு
"இதய ராணியாக"
அமர்ந்து கொண்டாய் ..!!

நானும் உனது செயலுக்கு
"முதல் மரியாதை" கொடுத்து
"ராஜாதி ராஜனாக" இருந்து
உன்னை பாதுகாக்க
முடிவு செய்து விட்டேன் ...!!
--கோவை சுபா

மேலும்

வணக்கம் யுவா ஆனந்த் அவர்களே ... தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி ... வாழ்த்துக்கள் ...வாழ்க நலமுடன் ...!! 19-Aug-2021 2:30 pm
nice ya 19-Aug-2021 11:02 am
யுவா ஆனந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2021 10:58 am

ரோஜா இதழ் மேல் பனி போல் நானும்

ஒற்றை துளியாய் சிதறி

உன்னை மேலும் அழகாக்குவேன் .....

மேலும்

யுவா ஆனந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2021 10:55 am

முட்டும் கார்மேகம் தட்டும் இடி ஓசையுடன்

முத்து சிதறலாய் வானின் விண்துளிகள்

முத்தம் போடும் அது மெத்தை மண்ணிலே

சத்தம் கேட்கையில் சித்தாந்தம் சிலிர்க்குதே

சின்னஞ்சிறுசு போல் சிறு நடை போடுதே....


--- யுவா ஆனந்த்

மேலும்

யுவா ஆனந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2021 10:51 am

மண்ணில் வீழும்

மழை துளிகளின் சப்தத்தால்

மறைந்து தான் போகிறதே

மங்கை இவள் கண்ணீர் ஓசையும்...

மேலும்

யுவா ஆனந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jan-2020 2:14 pm

என் மகிழ்ச்சியின் தொடக்கப்புள்ளியாய்
என்றென்றும் இருப்பது
என்னவனின்❤👫💑
அன்பும் புன்னகையுந்தான்😍🤴👸💓💐👑🎁
என்றும் மாறாதிருக்க வேண்டுகிறேன்🙏🙏
இவ்வாழ்வு முடியும் வரை🤝💘

மேலும்

யுவா ஆனந்த் - யுவா ஆனந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jan-2020 7:05 pm

நித்தம் நித்தம் நீங்காமல் கொள்கிறதே உன் நினைவு...
சத்தமில்லா இரவுகளில் சங்கீதமாய் உன் பதிவு..

அடிக்கடி கூவும் அலைபேசி ஓசை
அழைப்பது நீயா இருக்க ஆசை

எதிர்பாரா நேரத்தில் ஓர் குறுந்தகவல்
அதிலும் பெயர் கண்டதால் புன்முறுவல்

அலைபேசி திரையிலும் உன்முகமே
உனை மட்டும் தேடுதடி என் மனமே

தூக்கமும் தொலைந்ததடி உன்னால் ஏக்கமும் நிறைந்ததடி
நீயில்லா நேரமது இதயம் பல இன்னல் காணுதடி..

மேலும்

நன்றி ... எதோ என்னால் முடிந்தது 24-Jan-2020 6:53 pm
Nice try 10-Jan-2020 1:41 pm
மேலும்...
கருத்துகள்

மேலே