கண்ணீர் ஓசை

மண்ணில் வீழும்

மழை துளிகளின் சப்தத்தால்

மறைந்து தான் போகிறதே

மங்கை இவள் கண்ணீர் ஓசையும்...

எழுதியவர் : யுவா ஆனந்த் (19-Aug-21, 10:51 am)
சேர்த்தது : யுவா ஆனந்த்
Tanglish : kanneer oosai
பார்வை : 578

மேலே