ரோஜா பனித்துளி

ரோஜா இதழ் மேல் பனி போல் நானும்

ஒற்றை துளியாய் சிதறி

உன்னை மேலும் அழகாக்குவேன் .....

எழுதியவர் : யுவா ஆனந்த் (19-Aug-21, 10:58 am)
சேர்த்தது : யுவா ஆனந்த்
Tanglish : roja panithuli
பார்வை : 4516

மேலே