புகைப்பட தின வாழ்த்துக்கள்

புகைப்படங்கள் புதைந்து போன நம் நினைவுகளை
நம் கண்முன்னே எந்தக் காலத்திலும்
கொண்டுவந்து நிறுத்தக்கூடியது.
புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்படாதவர்கள்
இந்த உலகில் இருக்க முடியாது நாம் இந்த உலகத்தை
விட்டு சென்ற பிறகு நம்மை பிறருக்கு ஞாபகப்படுத்த
கூடிய அறிய பொக்கிஷம் புகைப்படம். புகைப்படம்
எடுத்து தன்னுடைய அழகை நாம் ரசிப்பது
ஒரு அலாதி இன்பம். அனைவருக்கும்
எனது உலக புகைப்பட தின வாழ்த்துக்கள்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (19-Aug-21, 10:03 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 180

மேலே