மழை தேவதை
முட்டும் கார்மேகம் தட்டும் இடி ஓசையுடன்
முத்து சிதறலாய் வானின் விண்துளிகள்
முத்தம் போடும் அது மெத்தை மண்ணிலே
சத்தம் கேட்கையில் சித்தாந்தம் சிலிர்க்குதே
சின்னஞ்சிறுசு போல் சிறு நடை போடுதே....
--- யுவா ஆனந்த்
முட்டும் கார்மேகம் தட்டும் இடி ஓசையுடன்
முத்து சிதறலாய் வானின் விண்துளிகள்
முத்தம் போடும் அது மெத்தை மண்ணிலே
சத்தம் கேட்கையில் சித்தாந்தம் சிலிர்க்குதே
சின்னஞ்சிறுசு போல் சிறு நடை போடுதே....
--- யுவா ஆனந்த்